தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wintery, wintry | குளிர்காலத்துக்குரிய தட்பவெப்பநிலையுடைய, பனிக்காலப் பண்புக்கூறுடைய, புயலார்ந்த, புயல் நிலையுடைய, குளிர்மிக்க, பெருங்காற்றடிக்கிற, எழுச்சியற்ற, துயரம் நிரம்பிய, புன்னகை வகையில் மகிழ்ச்சியற்ற, வரவேற்றபு வகையில் அன்பில்லாத, அக்கறையற்ற, களியார்வமில்லாத. |
W | Winy | a. இன்தேறலினைப் போன்ற, வெறியூட்டப்பெற்ற, வெறிமயக்கங்கொண்ட. |
W | Wipe | n. துடைப்பு, (இழி.) பலத்த வேகமான அடி, (இழி.) கைக்குட்டை, (வினை.) துடை, தேய்த்துத் துப்புரவு செய், கறைதுடைத்தெடு, கண்ணீர் துடைத்தகற்று, துடைத்தழி, ஒழித்துவிடு, இல்லாதாக்கு, நிலத்தளம் துடைத்துப்பெருக்கு, கலம் தேய்த்து, அலம்பு, (இழி.) பலமாக அடிக்கக் கையோங்கு, (இழி.) பலமாக அடி. |
ADVERTISEMENTS
| ||
W | Wiper | n. துடைப்பான். |
W | Wire | n. கம்பி, தந்திக்கம்பி, தந்தி, தந்திச்செய்தி, (வினை.) கம்பி இணைத்தமை, கம்பிகொண்டு கட்டு, கம்பியில் கோத்து அமை, பறவையைக் கம்பி வலையில் சிக்கவை, வீடு-கட்டிடம் முதலியவற்றிற்கு மின் கம்பி இணைபக்புச் செய்தமைவி, புல்வௌத மரப்பந்தாட்ட வகையில் கம்பிக் குழைச்சினால் பந்தினைத் தடுத்து நிறுத்து,தந்திச் செய்தியனுப்பு, தந்தியடி, தந்திகொடு. |
W | Wire-dancer | n. கம்பிநடன வித்தையாளர். |
ADVERTISEMENTS
| ||
W | Wiredraw | v. உலோகத்தைக் கம்பியாக நீட்டு, உறு நுட்பமாக்கு. |
W | Wire-edge | n. போலிக் கூர்முனை, மட்டுமீறிக் கூராக்கப் படுவதனால் பின் மடிவுறும் போல விளிம்பு. |
W | Wire-gun | n. கம்பித்தகடு வரிந்து சுற்றிய துப்பாக்கி. |
ADVERTISEMENTS
| ||
W | Wire-haired | a. கம்பி போன்ற மயிருடைய, நாய் வகையில் விறைப்பான மயிருடைய. |