தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWise n. வகை, மாதிரி, முறை, விதம், பாணி.
WWiseacren. போலி மேதை, அப்பாவி.
WWise-crackv. மணியுரை தெறி, அறிவார்ந்த முதுமொழிகளைக் கையாளு.
ADVERTISEMENTS
WWishn. விருப்பம், விழைவு, தெரிவித்தல், வேண்டுகோள், மறைமுக ஆணை, விரும்பப்படும் பொருள், இலக்கு, (வினை.) விரும்பு, விருப்பங் கொள், ஆர்வங்கொள், அவாவுறு, விருப்பந் தெரிவி, நலம் விரும்பு, வாழ்த்துக் கூறு.
WWishingn. விரும்புதல், (பெ.) விரும்புகிற.
WWishing-bonen. பறவையின் மார்புக்கும் கழுத்திற்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள கவை எலும்பு.
ADVERTISEMENTS
WWishing-capn. எண்ணியதை எய்துவிக்கும் மாயத் தொப்பி.
WWishpn. சிறு வைக்கோற்புரி, இணைந்து உண்ணும் பறவைத் திரள், கூட்டம், ஈட்டம்.
WWish-washn. மெலிவு, சாரமின்மை.
ADVERTISEMENTS
WWishy-washya. செறிவற்ற, மெலிவான, கலப்பான, சாரமற்ற.
ADVERTISEMENTS