தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Withdraw | v. திரும்பப் பெற்றுக் கொள், பின்னிடு, பின்வாங்கு, பின்னிடை, பின்னுக்கு இழுத்துக்கொள், சுருக்கிக்கொள், உள்வாங்கு, போட்ட பணத்தைத் திரும்ப எடு, சொன்னசொல் மாற்று, சொன்னசொல் திரும்பப்பெறு, விலகிச்செல், பின்செல், விலகிக்கொள், ஒதுங்கிச்சென்றுவிடு, மறைவாகப் போ, பிரிந்து செல். |
W | Withdrawal | n. மீட்டுப்பேறு, திரும்பப் பெறுதல், பின்னிடைவு, பின்வாங்கல், உள்வாங்கல், உள்ளிழுப்பு, விலகல். |
W | Withdrawing | n. பின்வாங்கல், திருமபப் பெறுதல், உட்சுருங்கல், விலகல், பின்னிடைவு, (பெ.) பின்னிடைகிற, பின்வாங்குகிற, விலகுகிற, தனி ஓய்விற்குரிய. |
ADVERTISEMENTS
| ||
W | Withdrawing-room | n. ஓய்வு அறை. |
W | Withe | n. மிலாறு, வளார், முறுக்கின கொடி. |
W | Wither | v. வாடு, வதங்கு, வற்றிச்சுருங்கு, சுரித்துப்போ, உலர்சருகாகு, வாட்டு, பொசுக்கு, சருகாக்கு, சுரிக்க வை, உள்ளுரமிழக்கச் செய், ஆற்றலிழக்கச் செய், புதுமை குன்றுவி தளர்வுறு, சோர்வுறு, பெருமையிழ, மடிவுறு, அழிவுறு. |
ADVERTISEMENTS
| ||
W | Withering | n. வாடல், வதங்குதல், தளர்வு, சோர்வு, வாட்டம், பொசுக்குதல், (பெ.) வாட்டுகிற, பாடுகிற, பொசுக்குகிற, பொசுங்குகிற, தளர்கிற, சோர்கிற, உலர் பதனப்படுத்தப் பயன்படுகிற. |
W | Withers | n.pl. மூரி, குதிரைத் தோள்பட்டை எலும்புகளுக்கு இடையிலுள்ள உயர்முகடு. |
W | Withershins | adv. இடஞ்சுழியாக, அவமாகக் கருதப்படுந்திசையாக. |
ADVERTISEMENTS
| ||
W | Withhold | v. தடுத்து நிறுத்து, செயற்படுத்தாமலிரு, கொடுக்க மறு, நிறுத்தி வைத்துக்கொள். |