தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Witting | a. தெரிந்திருக்கிற, விவரம் உணர்ந்துள்ள. |
W | Wittingly | adv. வேண்டுமென்றே, நெஞ்சறிந்து, திட்டமிட்டு. |
W | Wittol | n. மனைவு சோரம்போவதைக் கண்டுங் காணாதவன் போலிருப்பவன், இணங்கிப் போகும் பெட்டைமாறி. |
ADVERTISEMENTS
| ||
W | Wive | v. மணஞ் செய்துகொடு, மனைவியாக அளி, மணஞ்செய்துகொள். |
W | Wivern | n. இருகால்களும் அம்புமுனை வாலும் கொண்ட பறவை நாகம். |
W | Wizard | n. சூனியக்காரர், மந்திரவாதி, மாயாவி, அறிபுதச் செயல் செய்பவர், (பெ.) வியக்கத்தக்க. |
ADVERTISEMENTS
| ||
W | Wizardry | n. பில்லி சூனிய வித்தை, வினைவைப்பு. |
W | Wizards | வழிகாட்டி |
W | Wizen, wizened | திரங்கிய. |
ADVERTISEMENTS
| ||
W | Wizier | n. இஸ்லாமிய வழக்கில் அமைச்சர். |