தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wold | n. கரம்பு நிலம், பயிரிடப்படாத மேட்டு நிலம். |
W | Wolf | n. ஓநாய், பேராசைக்காரன், கொடுங்கௌளைக்காரன், நரம்பிசைக்கருவிக் கரட்டொலி, இசைப்பெட்டி முடுகு முரணொலி, பேராசையோடு விழங்கு, பெருந்தீனி தின்னு. |
W | Wolf-cub | n. ஓநாய்க் குருளை, சாரணச் சிறுவர். |
ADVERTISEMENTS
| ||
W | Wolfeite | n. கனிப் பொருள் வகை. |
W | Wolf-fish | n. பயங்கரப் பேருருவப் பெருந்தீனிக் கடல் மீன். |
W | Wolf-fog | n. ஆட்டுக்கிடை நாய், ஓநாய்க் காப்பின நாய். |
ADVERTISEMENTS
| ||
W | Wolfish | a. ஓநாய் போன்ற, பெருந்தீனி தின்கிற. |
W | Wolfram,wolframite | n. உலோக வகை தரும் தாதுக் கனிமப்பொருள். |
W | Wolf-tooth | n. குதிரையின் உபரி முன் கடைவாய்ப் பல். |
ADVERTISEMENTS
| ||
W | Wolverene, wolverine | பெருந்தீனி கொள்ளும் பெரிய தசையுண்ணி வகை. |