தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wondrous | a. வியப்பிற்குரிய, விந்தையான. |
W | Wont | n. பழக்கம், நீடித்த நடை வழக்கம், (வினை.) (செய்., அரு) பழக்கப்பட்டிரு, (வினையடை.) பழக்கப்பட்டு, வழக்கமாகப் படியப்பெற்று. |
W | Wont | v. 'வில்' என்பதன் எதிர்மறை. |
ADVERTISEMENTS
| ||
W | Wonted | a. வழக்கமான. |
W | Woo | v. குறைநயப்பி, நயந்து வேண்டு. |
W | Woobut | n. பெரிய கம்பளிப் பூச்சி வகை. |
ADVERTISEMENTS
| ||
W | Wood | n. காடு, அடர்கான், காட்டிடம், காட்டுப் பகுதி, மரக்கட்டை, காழ்மம், திண்மரக் கட்டைப் பகுதி, வெட்டு மரத்தடி, முருடு, விறகு, மரமிடா, மரச்சிலையுரு, முடப்பந்து, (இசை.) மர இசைக்கருவித்தொகுதி, (அச்.) பாளக்கட்டை, (இழி.) திருக்கோயிலகச் சொற்பொழிவு மேடை. |
W | Wood-agate | n. மரக்கல், கல்லாக மாறிய மரம். |
W | Woodbind, woodbine | மஞ்சள் நிற மலர்க்கொடி வகை. |
ADVERTISEMENTS
| ||
W | Wood-block | n. செதுக்குச் சித்திரப் பொறிப்புக்ட்டை, (அச்சு.) சித்திரப் பதிப்பு மரப்பானம். |