தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWoodcuttern. விறகுவெட்டி.
WWood-cuttingn. மரச்செதுக்கு வேலை, விறகு வெட்டல்.
WWoodeda. மரங்கள் நிறைந்த, மரஞ் செறிந்து மூடிய.
ADVERTISEMENTS
WWoodena. மரத்தால் இயன்ற, மரம்போன்ற, குழிப்பந்தாட்டக்கட்டை சார்ந்த, கடினமான, உணர்ச்சியற்ற, உயிரோட்டமில்லாத, தடிதத, அறிவற்ற, அருவருப்பான, நயமற்ற.
WWood-engravern. மரச் சித்திரஞ் செதுக்ககுபவர், மர வண்டு வகை.
WWooden-headeda. மரத்தாலான தலைப்பகுதியுடைய, அறிவு மழுங்கிய.
ADVERTISEMENTS
WWoodennessn. மரப்பண்பு, உணர்ச்சியற்ற தன்மை.
WWood-eviln. தலையுண்ணி விலங்குகளுக்கு ஏற்படும் வயிற்றறுப்போக்கு நோய்.
WWood-fibren. மர நாரிழை.
ADVERTISEMENTS
WWood-flourn. இரம்பத்தூள், வெடிப்பஞ்சு தயாரிப்பிற் பயன்படும் மரத்தூள்.
ADVERTISEMENTS