தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWoodlarkn. வானம்பாடி வகை.
WWoodlessa. மரங்களற்ற, காடற்ற.
WWoodlousen. மரவண்டு.
ADVERTISEMENTS
WWoodmann. காடு வாழ்நர், காடு மேற்பார்வையாளர், விறகு வெட்டி, மரம்வெட்டி.
WWood-miten. மரப்பூச்சி வகை.
WWood-naphthan. மரத்தைலம்,மரத்திலிருந்து வடித்திறக்கப்படும் நீர்கக்கரிமச் சேர்மானப்பொருள்.
ADVERTISEMENTS
WWood-notesn. pl. இயற்கைக் கவிதை, தானாக ஊற்றெடுக்கும் பாடற் பண்பு.
WWood-nymphn. வன தேவதை.
WWood-offeringn. சமித்து.
ADVERTISEMENTS
WWood-opaln. புதைபடிவ மர விளைவான மணிக்கல் வகை.
ADVERTISEMENTS