தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wist | v. விட் 2 என்பதன் இறந்தகால வடிவம். |
W | Wistful | a. கருத்தூன்றிய, உள்ளார்வ மிக்க, அறியும் ஆவல் கொண்ட, நம்பிக்கையின்றியும் மிக விருப்பங்கொண்டுள்ள, வருத்தந் தோய்ந்த, வாடிய தோற்றமுடைய. |
W | Wistraia | n. இளஞ்சிவப்பு மலருடைய கொடி வகை. |
ADVERTISEMENTS
| ||
W | Wit | n. கூரறிவு, புதுக்கருத்து நயம், சொல் நயம், உரை நயம், நகைத்திறம், நகைத்துணுக்கு, கேலித்துணுக்கு, பகடியுரை, அறிவுத்திறமுடையவர், சொல்திறமுடையவர், பகடி, செறிசொல்லாளர். |
W | Wit | n. தெரிந்திரு, உணர்ந்திரு. |
W | Witch | n. சூனியக்காரி, கவர்ச்சிவாய்ந்த பெண், அருவருப்புத் தோற்றமுள்ள கிழவி, தட்டையான மீன்வகை, (வினை.) மருட்டு, சூனியம் வை, கவர்ச்சி செய், கவர்ச்சியுட்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
W | Witch | n. தொய்வான கிளைகளையுடைய மரவகை. |
W | Witch-alder | n. வட அமெரிக்க புதர்ச்செடியினம். |
W | Witchcraft | n. சல்லியம், பில்லி சூனியம். |
ADVERTISEMENTS
| ||
W | Witch-doctor | n. பில்லி சூனிய மருத்துவர். |