தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wire-worm | n. கம்பிப் புழு, தீங்கிழைக்கும் முட்டைப்புழு வகை. |
W | Wirewove | a. நேர்த்தியான, எழுதுதாள் வகையில் நேர்த்தியும் மழமழப்பும் வாய்ந்து உயர்தரமான. |
W | Wirily | adv. கம்பிகோன்று இழைவாக, கம்பிபோன்று ஒடுங்கியதாக, கம்பி போன்று வலிவாக. |
ADVERTISEMENTS
| ||
W | Wiriness | n. கம்பியிழைவு, கம்பி போன்ற ஒடுக்கம், கம்பி வலிவு. |
W | Wiry | a. (செய்.) கம்பியினாற் செய்யப்பட்ட, கம்பியைப் போல் வலிமையும் நெகிழ்வும் உடைய, தளர்வுறாத, சோர்வுறாத. |
W | Wis | v. (செய்.பழ.) தன்மை நிகழகால வழக்கில் நன்கு அறிவேன். |
ADVERTISEMENTS
| ||
W | Wisdom | n. மெய்யறிவு, பட்டுணர் பகுத்தறிவு, முன்மதி, விவேகம், மதி நலம், பொது அறிவாழம், அறிவு நுட்பம், ஆழ்ந்தகன்ற நுண் கல்வியறிவுத்திறம், அனுபவ மெய்ம்மைகளின் தொகுதி, அறிவார்ந்த முதுமொழிகளின் தொகுதி. |
W | Wisdom-literature | n. மூதறிவு இலக்கியம், விவிலிய ஏட்டில் ஜாப்கதை-பழமொழிகள்-திருச்சபை-சாலமன் அறிவுரை முதலியன. |
W | Wisdom-tooth | n. பின்கோடிக் கடைவாய்ப்பல், அரைக்கும் பற்களுற் பொதுவாக இருபது வயது கடந்து வளரும் ஒன்று. |
ADVERTISEMENTS
| ||
W | Wise | a. மெய்யறிவார்ந்த, முன்மதியுடைய, விவேகமுடைய, அனுபவ அறிவு வாய்ந்த, புத்திசாலித்தனமான, அறிவுக்கூர்மையுடைய, மதிநுட்பமுடைய, அறிவுத்திறங்காட்டுகிற, உலகியலறிவு வாய்ந்த, நல்லறிவுடைய, அனுபவ அறிவுச் செறிவுடைய, எல்லாத் தகவல்களும் அறிந்திருக்கிற, மறை செய்திகளை அற |