தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wire-heel | n. குதிரைக் கால்நாய் வகை. |
W | Wireless | n. சேணொலி, கம்பியில்லாத் தந்தி, சேணி, கம்பியில்லாத தந்திச் செய்தி, கம்பியில்லாத தொலைபேசி, வானொலிப் பரப்பீடு, சேணொலி அனுப்பு கருவி, சேணொலி வாங்கு கருவி, ஒலிபரப்புச் செய்தி, ஒலிபரப்புத்திட்டம், ஒலிபரப்பு, (பெ.) கம்பியில்லாத, கம்பிகளற்ற, தந்தி-தொலைபேசி வகைகளில் கம்பியிணைப்பற்ற, சேணொலி சார்ந்த, கம்பியில்லாத தந்திக்குரிய, (வினை.) சேணொலித் தொடர்புகொள், சேணொலிச் செய்தியனுப்பு, கம்பியில்லாத் தந்திச் செய்தி கொடு, சேணொலிமூலந் தெரிவி. |
W | Wire-line | n. நிமிர்வரை, தாளின் ஔதவரைக்கு ஒத்த கம்பி போன்ற. |
ADVERTISEMENTS
| ||
W | Wire-netting | n. கம்பிவலைப் பின்னல், பின்னற் கம்பி வலை. |
W | Wirepuller | n. மறைவுச் செல்வாக்குடையவர், மறைவுக் கிறர்ச்சியாளர். |
W | Wirepulling | n. செல்வாக்கு நாண். |
ADVERTISEMENTS
| ||
W | Wire-rope | n. கம்பிவடம். |
W | Wire-way | n. கம்பி நெறி, கம்பிவழிச் சரக்குப் போக்குவரவுப் பாதை. |
W | Wirework | n. கம்பியாக்கவேலை, கம்பி வேலைப்பாடு. |
ADVERTISEMENTS
| ||
W | Wireworker | n. கம்பி வினைஞர். |