தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wring | n. பிழியல், (வினை.) பிழிந்தெடு,வலிந்து முறுக்கு, முறுக்கிச் சிதைவுறுத்து, பொருளைத் திரித்துக்கூறு,சித்திரவதை செய், வலிந்து பறி. |
W | Wringing-wet | a. முறுக்கிப் பிழியவேண்டிய அளவுக்கு ஈரமாயிருக்கிற. |
W | Wrinkle | n. திரைவு, கரிப்பு, (வினை.) திரைவுறு, சுரிப்புறு. |
ADVERTISEMENTS
| ||
W | Wrinkle | n. அருந்துணுக்கு, சூசனை, குறிப்பு. |
W | Wrinkly | a. திரைவுகள் நிறைந்த. |
W | Wrist | n. மணிக்கட்டு, முன்கை அசைவியக்கம், வாட்போரில் முன் கைச் சுழற்சித் திறம், (இலக்.)இருசுக்கடையாணி. |
ADVERTISEMENTS
| ||
W | Wristband | n. மணிக்கட்டுப் பட்டை. |
W | Wristlet | n. மணிக்கட்டப் பட்டை, மணிக்கட்டு வளையம், காப்பு, கைக்கடிகாரம். |
W | Wristpin | n. (இயந்.) இருசுக் கயைணி. |
ADVERTISEMENTS
| ||
W | Wrist-watch | n. கைக்கடிகாரம். |