தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wreck | n. முழுக்கேடு, பாடழிவு, சிதைவு, சீர்குலைவு, கப்பல் அழிபாடு, மிகுதளர்வுற்ற ஆள், பாடழிவுப் பொருள்கள், வேதனையாற் கெட்டவர்கள், கடலினால் ஒதுக்கப்பட்ட பண்டங்கள், (வினை.) சேதப்படுத்து, பாழாக்கு, சிதைவுறுத்து, சீர்குலைவி, தகர்வுறு, சிதைவுறு. |
W | Wreckage | n. பாடழிவு, அழிபாடு, சிதைவுப் பொருள்கள். |
W | Wrecked | a. கப்பல் அழிபாட்டிற் சிக்குண்ட, பாடழிவுற்ற. |
ADVERTISEMENTS
| ||
W | Wrecker | n. சேதப்படுத்துபவர், பாடழிவு செய்பவர், கப்பல் அழிபாட்டுப் பொருள்களைத் திருடுபவர், அழிபாட்டு மீட்பு உந்துகலம், மீட்புழுப்புக்கலம். |
W | Wrecking | n. பாடழிவு செய்தல், கப்பல் அழிபாடு, (பெ.) பாடழிவு செய்கிற. |
W | Wreck-master | n. அழிபாட்டுப்பொருட் பொறுப்பு அலுவலர். |
ADVERTISEMENTS
| ||
W | Wren | n. பாடும் சிறு பறவை வகை. |
W | Wren | n. பரவை நங்கை, மகளிர் தேசிய கப்பற் பணியமைப்பின் உறுப்பினர். |
W | Wrench | n. வன்பறிப்பு, சுளுக்கு, பிரிவு வேதனை, திருக்கு குறுடு, (வினை.) பற்றித் திருகிப் பறி, வலிந்து பற்றித்திருக, முறுக்கி இழு, பிடித்து இழு, சுற்றித் திருகிப் பிடுங்கு, சுளுக்கச் செய்,சொற்பொருளைப் புரட்டு, வலிந்து துன்பப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
W | Wrest | n. இசைப்பெட்டித் திருகுகோல், பிடித்திழுத்தல், உருச்சிதைப்பு, (வினை.) திருக்கு, பற்றி முறுக்கு, ஒருபுறமாக முறுக்கித் திருப்பு, பிடியிலிருந்து வலிந்து பறி, இயல் மீறிய பொருள் கொள், பொருளை மாற்றிக் கூறு, திரித்துக்கூறு. |