தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Worthy | n. பெருந்தகையர், சிறப்புடையவர், (பெ.) பேர்ற்றத்தக்க, மதிப்பார்ந்த, ஒழுக்க உயர்வுடைய, நற்குண நற்செயலுடைய. |
W | Wot | v. (செய்.) படர்க்ககை நிகழ்கால வழக்கில் அறிகிறார், தன்மை நிகழ்கால வழக்கில் அறிகிறேன். |
W | Would | v. விரும்பு, சற்றே விருப்பங்கொள். |
ADVERTISEMENTS
| ||
W | Would | v. 'வில்' என்பதன் இறந்த காலச் சார்பான வடிவம், 'வில்' என்பதன் ஐய வினைப்பாங்கு வடிவம். |
W | Wouldbe | a. விருப்பச் சார்பு அடிப்படையான, என்று ஆர்வமாக விரும்பிய, (வினையடை.) விருப்பச்சார்பு அடிப்படையாக. |
W | Wound | n. பிளப்பு, வெட்டுக்காயம், புண், மனப்புண், புகழ்வடு, காதல் துயர், (வினை.) ஊறுபடுத்து, காயமுண்டாக்கு, மனத்தைப் புண்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
W | Wound | v. 'வைண்ட்(3)' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம். |
W | Wound | -3 v. 'வைண்ட்(2)' என்பதன் இற்நதகால முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று. |
W | Woundless | a. ஊறுபடாத, காயமுறாத. |
ADVERTISEMENTS
| ||
W | Woundwort | n. புண் ஆற்றும் இயல்புடையதென்று கருதப்படுஞ் செடிவகை. |