தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Worshipper | n. வழிபடுபவர், போற்றுபவர். |
W | Worst | n. உறு மோசமான நிலை, கேடுகெட்ட நிலை, கழிமிகு கீழ்நிலை, மிக மோசமான பகுதி, கெட்ட கூறுகள், (வினை.) நையப்புடை, நன்றாகத் தோற்கடி, அடக்கிக் கீழ்ப்படுத்து, அடக்கி மேம்படு. |
W | Worst | a. 'பேட்' என்பதன் ஏற்றுயர்படி. |
ADVERTISEMENTS
| ||
W | Worsted | n. மணிக் கம்பளியிழை, முறுக்கிய கம்பளி நுல், (பெ.) மணிக்கம்பளியிழையாலான. |
W | Wort | n. சாராயத்துக்கான மாவூறல், (பழ.) செடி, பூண்டு. |
W | Worth | n. மதிப்பு, தகைமை, விலை மதிப்புக்குரிய பொருள், (பெ.) விலைமதிப்புடைய, தகுதி வகையில் ஈடாகக் கருதக்கூடிய, ஆள் வகையில் தாழாத, குறையாத, பெருமதிப்புடைய. |
ADVERTISEMENTS
| ||
W | Worthiness | n. தகுநிலை, மேன்மை. |
W | Worthless | a. பயனற்ற, மதிப்பில்லாத. |
W | Worthwhile | a. பயனுடைய, வீணல்லாத. |
ADVERTISEMENTS
| ||
W | Worth-while | n. தக்கது, தகுதியுடையது, பயனுடையது. |