தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Wove | v. 'வீவ்' என்பதன் இறந்த கால வடிவம். |
W | Woven | v. 'வீவ்' என்பதன் முடிவெச்ச வடிவம். |
W | Wove-paper | n. கம்பி வலைச் சல்லடை அடையாளங்கொண்டுள்ள தாள். |
ADVERTISEMENTS
| ||
W | Wow | n. பரிவு வியப்பு. |
W | Wowser | n. சமயத்துறைக் கடுங்கண்டிப்பு வெறியர். |
W | Wrack | n. உரமாகப் பயன்படும் கடற்பாசி, கப்பல் அழிவில் எஞ்சிய பொருள்கள், அழிபாடு, அழிவு. |
ADVERTISEMENTS
| ||
W | Wraith | n. ஆவியிரட்டை, ஒருவர் சாவதற்குச் சிறிது முன்போ பின்போ காணப்படும ஆவியுரு. |
W | Wrangle | n. பூசல், சச்சரவு, உரத்து வாதாடல், நாகரிகமற்ற வாய்ச்சண்டை, (வினை.) பூசலிடு, உரத்து வாதாடு. |
W | Wrangler | n. கடும்பூசலர், வாய்ச்சண்டையர், ஏரான், கேம்பிரிட்ஜு பல்கலைக்கழகம் வகையில் சிறப்புத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். |
ADVERTISEMENTS
| ||
W | Wrap | v. பொதி, சுற்றிப் போர்த்து, உறையிடு, சுற்றி இழுத்து மூடு, பாதி மேற்சென்று கவிந்திரு. |