தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Untendereda. முன்வந்து கொடுக்கப்பெறாத, குத்தகைக்குக் கொடுக்கப்படாத, ஒப்புவிக்கப்படாத, ஒப்படைக்கப்படாத, வழங்கப்படாத.
Untentv. கூடாரத்தினின்றும் அப்புறப்படுத்து.
Untesteda. தேர்ந்து பார்க்கப்படாத, சோதிக்கப்படாத.
ADVERTISEMENTS
Unthatcheda. கூரை வேயப்படாத.
Untheologicala. எண்ணியும் பார்க்கமுடியாத, கற்பனைக்கும் எட்டாத, (பே-வ) பெரும்பாலும் நிகழ்வதாயிராத.
Unthronev. தவிசிறக்கு, பதவியிழக்கச்செய்.
ADVERTISEMENTS
Untiev. முடிச்சுவிழ், கட்டழி, கடா விடுவி, சிக்கல்தீர்.
Untillablea. நில வகையில் பண்படுத்தப்பெறமுடியாத.
Untilleda. நில வகையில் பண்படுத்தப்படாத.
ADVERTISEMENTS
Untimelinessn. காலமன்மை.
ADVERTISEMENTS