தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Adjutagen. செயற்கை ஊற்றின் மடைவாய்.
Admeasurev. அளந்துகொடு, பங்கிட்டுக்கொடு.
Admeasurementn. அளந்துகொடுத்தல், அளவீடு, அளவை, பரிமாணம், ஒப்பீடு.
ADVERTISEMENTS
Adminiclen. துணைப்பொருள், (சட்,) துணைச்சான்று, வலியுறுத்தும் சான்று.
Adminiculatev. வலியுறுத்து, சான்றுகாண்பி.
Administerv. ஆட்சிசெய், நிருவகி, நடைமுறை ஆட்சி செலுத்து, வழங்கு, முறைசெய் செயல்முறை நடாத்து, செயற்படுத்து, மருந்து இடு, உதவு.
ADVERTISEMENTS
Administrativea. ஆட்சிமுறை சார்ந்த.
Admirablea. அரிய, மெச்சத்தக்க, போற்றும்படியான,
Admirev. போற்று, வியந்துபாராட்டு, நற்பண்புகளைக்கண்டுமனம் குழை.
ADVERTISEMENTS
Admirern. ஆர்வலர், வியந்து பாராட்டுபவர், பின்பற்றுபவர், காதலர்.
ADVERTISEMENTS