தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Adolescentn. மழவன், மழஇளைஞன், மடமங்கை, வளர்இளம் பருவத்தினர், (பெ.) வளரும் இளமைப்பருவத்தைச் சார்ந்த.
Adonise, adonizeஅழகுபடுத்து.
Adoptivea. தனதாக ஏற்ற, தனதாக ஏறகப்பட்ட
ADVERTISEMENTS
Adorablea. வழிபடத்தக்க, பூசைக்குரிய, போற்றுதலுக்குரிய.
Adorev. போற்று, பூசி, வழிடு, நலம் பாராட்டு, மிகுநேசம் கொள்.
Adorern. போற்றுபவர், ஆர்வலர், காதலர்.
ADVERTISEMENTS
Adornmentn. ஒப்பனை, அலங்காரம்.
Adpressv. சேர்த்து அழுத்து.
Adrenaln. குண்டிக்காய் அடுத்த சுரப்பி, (வினை) குண்டிக்காய் அடுத்த.
ADVERTISEMENTS
Adrenalinn. குண்டிக்காய்ச் சுரப்பியிலிருந்து உறும் இயக்குநீர்.
ADVERTISEMENTS