தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Zoetica. வாழ்விற்கு உகந்த.
Zoetropen. இயங்குக் காட்சிக் கருவி, தொடர்படங்களை இயங்குருவங்களாகக் காட்டும் விஞ்ஞான விளையாட்டுக் கருவி, தொடக்கநிலை வண்ணத்திரைக் காட்சிமுறை.
Zollvereinn. சுங்கக்கூட்டணி, சுங்க நோக்கங்களுக்கான நாடுகளின் கூட்டிணைவு.
ADVERTISEMENTS
Zombi,zombieமந்திரத்தினால் மீட்டுயிர்ப்பிக்கப் பெற்றதாகக் கருதப்படும் விணம், பேசாது விருப்பு வெறுப்பற்று உணர்ச்சியிலாதவராக்கப்பட்ட மனிதர், (இழி.) அறிவுக் கட்டையான மனிதர், உணர்ச்சிக் கட்டையான மனிதர்.
Zonate,zonated(தாவ.,வில.) பட்டை வளையங்களையுடைய, பட்டையாக இடப்பட்ட.
Zonen. (மண்.) மண்டலம், வரிமண்டலம், தென்வடலான நிலவுலக ஐம்பெரும் பிரிவுகளுள் ஒன்று, பட்டை வளையம், ஒரே மையமுள்ள இரண்டு வட்டங்களுக்கு இடைப்பட்ட பரப்பு, செவ்விடைப்பட்டி, கோள மேற்பரப்புப் பகுதியில் ஒரு போகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட பகுதி, நீளிடைப்பட்டி, கூம்பு-நீள் உருளை ஆகியவற்றின் மேற்பரப்பு வகையில் அதன் ஊடச்சுக்குச் செங்கோணமாக அதனை வெட்டும் ஒருபோகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட செங்குத்தான பகுதி, நீள் வரித்திட்டு, வண்ணப் பரப்பில் பிறிது வண்ணப்பட்டிகை, (பழ.) இடுப்புப்பட்டி, (வினை) வரி மண்டலமாகச் சுற்றி வளைந்துகிட, பட்டை வளையம் போல் சூழ்ந்து கொள், மண்டலங்களாக வகுத்தமை, மண்டலங்களிடையே பரப்பியமை.
ADVERTISEMENTS
Zoogeographyn. விலங்கியல் நிலநூல், நிலவுருண்டையின் விலங்கினப் பரப்பீட்டாய்வு நூல்.
Zoographer,zoographistn. விலங்கியல் நில நூலார்.
Zooliten. புதைபடிவ விலங்குரு, விலங்குப் புதைபடிவ உரு, புதைபடிவமாக்கப்பட்ட விலங்குப்பொருள்.
ADVERTISEMENTS
Zoological gardenஉயிரியல் பூங்கா
ADVERTISEMENTS