தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ytterbium | n. (வேதி.) அணு எண் ஹ்0 உடைய அரிய உலோகத் தனிமம். | |
Yugawaralite | n. ஜப்பானில் கண்டெடுக்கப்படும் நிறமற்ற கனிம வகை. | |
Yule | n. கிறிஸ்துமஸ் பண்டிகை. | |
ADVERTISEMENTS
| ||
Yule-log | n. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்திய நாள் மாலை எரிக்கப்படும் கட்டை. | |
Yule-tide | n. கிறிஸ்துமஸ் பண்டிகைப்பருவம். | |
Zadkiel | n. 'சட்கியல்' என்னும் புனைபெயரர் தோற்றுவித்த சோதிடப் பஞ்சாங்கம். | |
ADVERTISEMENTS
| ||
Zaffer,zaffre | பீங்கானுக்குப் பயன்படுத்தப்படும் நீலச்சாய வேதிப் பொருள். | |
Zaptieh | n. துருக்கிய காவல் துறையர். | |
Zareba,zariba | ஆப்பிரிக்க சூடான் நாட்டு வழக்கில் பாசறைச் சூழடைப்பு, சூடான் வழக்கில் கிராம வேலி வளைவு. | |
ADVERTISEMENTS
| ||
Zeal | n. பற்றார்வக் கிளர்ச்சி, ஆர்வச் சுறுசுறுப்பு, விருப்பார்வம். |