தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Yester-year | n. சென்ற ஆண்டு,(வினையடை)சென்ற ஆண்டில். | |
Yet | adv. இன்னும்,இச்சமயத்திலும்,இதுவரையிலும்,இந்தக் கணத்திலும், அச்சமயத்திலும், அதுவரையிலும்,இனியும், இப்போதுங்கூட, இச்சமயத்திலுங்கூட, இன்னுங்கூட,இதுவரை எப்போதுமே, இதுநாள்வரை என்றுமே. இதுநாள் வரை ஒரு போதுமே,இனியும் ஒரு போதுமே, இனியுங்கூட,மேலும், இதற்கு மேலும்,இதற்கு நேர்மாறாக, இந்நிலையில் கூட, இந்த எதிரான சூழ்நிலையிலுங்கூட, இருந்த போதிலும், என்றாலுங்கூட, ஆயினுங்கூட,அதே சமயத்தில், இருந்த போதிலும், எனினும் இதற்கு நேர்மாறாக, எனினும் இதற்கும் மேற்பட. | |
YetI | n. பனிமனிதர்,இமயமலையில் இருப்பவராகக் கருதப்படும் மனிதர். | |
ADVERTISEMENTS
| ||
Yew | n. பசுமை மாறாக் கல்லறை ஊசியிலை மரவகை. | |
Yield | n. விளைவு வளம், விளைச்சல், ஆக்கவிளைவு (வினை) விளைவித்து அளி, ஈன்றளி,விளைவளமாக வழங்கு, விட்டுக்கொடு, பணிந்து கொடு,வளைந்து கொடு, கீழ்ப்படி, சரணடை,இணங்கு, இசைந்து கொடு, ஒப்புக் கொடு, ஒப்படைத்து விடு. | |
Ylem | n. மூலப்பகுதி, எல்லா இயற்பொருள்களுக்கும் மூலமாகக் கருதப்படும். | |
ADVERTISEMENTS
| ||
Y-level | n. நில அளவைக் கருவி வகை. | |
Yodel | n. இசையிழுப்புப் பாட்டு ஒலி, (வினை) இசையிழுத்துப்பாடு. | |
Yoheave-ho,yoho | திமிலர் படகு தூக்கும் ஒலிக்குறிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Yoke | n. நுகத்தடி, எருதிணை, உழவுமாட்டின் சோடி, தூக்கு காவடிக் கட்டை, சட்டை-இரவிக்கை ஆகியவற்றின் தோள்பட்டைக் கொளுவுக்கட்டைத் துண்டு, இயந்திர இணைப்புக் கொண்டி, (வர.) தோற்ற எதிரிகள் கீழணி வகுத்துச் செல்லுவிக்கப்படும் படுநுக வளைவு, (வர) படு நுகச்சின்ன மூவிடடி வளைவு, மேலாட்சி, கட்டு, பிணைப்பு, அடிமைத்தனம், கட்டுப்பாடு, திருனணக் கட்டுப்பாடு, (வினை) நுகத்தடியைப் பூட்டு, நுகத்தடியில் பூட்டியினை, திருமணத்தில் இணைவி, சோடி இணைவி, சோடியில் ஒருவருடன் ஒருவரை இணை, சோடியில் ஒன்றனுடன் ஒன்றை இணை, சோடியாய் இணை, சோடியாய் இணைந்து ஒன்றுபடு, ஒருவருக்கொருவர் சரியிணையாயமை, ஒன்றுக்கொன்று சரி சோடியாயமை. |