தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Yellow-boy | n. (இழி.) தங்க நாணயம், வௌளையரல்லாப் படைவீரர். | |
Yellow-earth | n. மஞ்சட் காவிமண். | |
Yellow-flag | n. கப்பல் முதலியவற்றின் நோய்த்தடை எச்சரிப்புக் குறியான மஞ்சட்கொடி. | |
ADVERTISEMENTS
| ||
Yellow-girl | n. (இழி.) தங்க நாணயம், வௌளை இனஞ்சாராப் படைத்துறைப்பெண். | |
Yellow-gum | n. குழந்தைக் காமாலை நோய். | |
Yellow-hammer | n. மஞ்சள் தலைப் பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Yellowish | a. சற்றே மஞ்சளான. | |
Yellowness | n. மஞ்சள் நிறமுடைமை,மஞ்சள் தன்மை, மஞ்சள் நிறமாயிருக்கும் நிலை, பழுப்பு,(பழ.)பொறாமை. | |
Yellows | n.pl. மஞ்சள் காமாலை, தாவரப் பழுப்பு நோய்,(பழ.) பொறாமை. | |
ADVERTISEMENTS
| ||
Yellowy | a. மஞ்சட் சாயலார்ந்த. |