தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Yard-measuren. கெச அளவு.
Yarn-beam,yarn-rollசிட்டம், நூற்சுற்று கழி.
Yepron (செய்., பழ.) நீர், நீவிர்.
ADVERTISEMENTS
Yean. ஆம் எனுஞ்சொல், இணக்கந் தெரிவிக்குங் குறிப்பு ஏற்பு வாக்களிப்பு, ஆம் அப்படித்தான் அப்படியே, உண்மையாகவே, இன்னும் மேலாக, இன்னுஞ் சொல்லப்போனால், என்றுமட்டுமல்ல - இன்னுஞ் சொல்ல வேண்டும்.
Yeanv. ஆடு முதலியஹ்ற்றின் வகையில் ஈனு, குட்டியிடு.
Yeanlingn. ஆட்டுக்குட்டி, புனிற்றிளங் கன்று.
ADVERTISEMENTS
Yearn. ஆண்டு, நிலவுலகு ஞாயிற்றினை ஒருமுறைசுற்றப் பிடிக்குங்காலம்.
Year-bookn. ஆண்டுத்தகவல் வௌதயீடு.
Yearlingn. ஓராட்யைக்குழவி, விலங்கின் ஓராட்டைக் கன்று, குதிரைப் பந்தயத்தில் ஒருவயது குதிரை, (பெ) ஒரு வயது நிரம்பிய.
ADVERTISEMENTS
Yearlonga. ஆண்டு முழுவதும் நீடித்திருக்கிற, ஆண்டளவு நீடித்திருக்கிற.
ADVERTISEMENTS