தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Xerotripsis | n. உலர்வுராய்வு. | |
Xerox | படியெடுப்பான், பலபடிமம், நகலம், படிபெருக்கி | |
Xiphisternum | n. (உள்.,வில.) மார்பெலும்பின் கீழ்க்கோடி. | |
ADVERTISEMENTS
| ||
Xylem | n. (தாவ.) கட்டை, மர உட்பிழம்பு. | |
Xylographer | n. மரச்செதுக்கு வேலைப்பாடு சார்ந்த, மரவரி வேலைப்பாட்டாளர், மரச்செதுக்குப்பாணி வேலைப்பாட்டாளர். | |
Xylonite | n. மரச்சத்து, தந்தம் போன்ற செயற்கை ஆக்கப் பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Xylophone | n. இசைமரம், மரத்தாலான அதிர்விசைக்கருவி. | |
Xyster | n. (அறு.) என்பராவி, எலும்பு சுரண்டுங் கருவி. | |
Yaffil,yaffle | பச்சைநிற மரங்கொத்தும் பறவை. | |
ADVERTISEMENTS
| ||
Yager | n. சொமன் படைப்பிரிவினர், செர்மன் துப்பாக்கிப் படையினர். |