தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
YagI aerial | n. வாங்கியனுப்பும் மின் அலைவாங்கிகளின் தொகுதி. | |
Yahveh | n. யூதர் வழக்கில் கடவுள். | |
Yakka,yakker | ஆஸ்திரேவிய வழக்கில் கடு உழைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Yale lock | n. உருள் வடிவப்பூட்டு. | |
Yamen,yamum | சீன ஆட்சியாளரின் பணிமனை இல்லம். | |
Yankee | n. அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ இங்கிலாந்துப் பகுதிவாணர், அமெரிக்க உள்நாட்டுப் போர்க்கால வழக்கில் வடபுலத்தவர்,அமெரிக்க ஐக்கிய நாட்டவர், அமெரிக்கர்,(பெ) அமெரிக்கச் சார்பான. | |
ADVERTISEMENTS
| ||
Yankeedom | n. (பே-வ.) அமெரிக்க நாடு, அமெரிக்க மக்கள் தொகுதி, அமெரிக்க பண்பு. | |
Yankeeism | n. அமெரிக்க பழக்கவழக்கங்கள். | |
Yardage | n. கெசக்கணக்கில் பரப்பளவு, மொத்தக் கெச அளவு, சதுரகெசப் பரப்பளவு, கனகெசக் கன அளவு, சுரங்க நிலக்கரி வெட்டளவுக் கூலி வீதம். | |
ADVERTISEMENTS
| ||
Yard-master | n. இருப்பூர்தித் தங்குவௌத மேற்பார்வையாளர். |