தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Zoophyte | n. மரமா, செடி வடிவமுடைய விலங்கு வகை. | |
Zoosperm | n. மாவிந்து, உயிர்களின் விந்தணுமம், ஆண் கரு உயர்மம், செடியினங்களின் புடைபெயர்ச்சித் திறமுடைய சிதல். | |
Zoospore | n. செடியினங்களின் புடைபெயர்ச்சி திறமுடைய சிதல். | |
ADVERTISEMENTS
| ||
Zooter | n. ஏறுமாறு அங்கியுடை. | |
Zoot-suiter | n. நீளகல்வு ஏறுமாறு அங்கியர். | |
Zouave | n. பிரான்சு நாட்டுச் சிறு திறக் காலாட்படை வீரர், மகளிர் குறுங்கச்சு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Zucchetta, zucchetto | ரோமன் கத்தோலிக்க மதகுருவின மென்பட்டுத் தொப்பி. | |
Zygospore | n. (தாவ.) இரு பாலணு இணைவுச் சிதல். | |
Zygote | n. (உயி) இரு பாலணு இணைவுப் பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Zyme | n. புளிமா,நோய்க்கிருமி. |