தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Zealot | n. உணர்ச்சி வெறியர், முனைப்பர்வலர், விடாப் பிடிக் கொள்கையர். | |
Zealot | n. ரோம ஆதிக்கத்தை இடைவிடாது எதிர்த்த யூத வெறியர் குழுவினர். | |
Zealous | a. பற்றார்வமிக்க, ஆர்வச் சுறுசுறுப்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Zebec,zebeck | நடுநிலக்கடலக முப்பாய்மரக் கப்பல். | |
Zebra | n. வரிக்குதிரை, (பெ.) வரிக்குதிரையைப்போல் பட்டைக் கோடுகளையுடைய. | |
Zebra-wood | n. பட்டைக் கோடுகளையுடைய மரக்கட்டை, பட்டைக் கோட்டுக் கட்டையினையுடைய மர வகை. | |
ADVERTISEMENTS
| ||
Zebrine | a. வரிக்குதிரை சார்ந்த. | |
Zebu | n. இமிலேறு. | |
Zed | n. ஆங்கில நெடுங்கணக்கின் கடைசி எழுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Zedoary | n. கச்சோரம், மருந்தாகவும் சாயமாகவும் பயன்படும் இஞ்சியின நறுமணப் பொருள். |