தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Zeta | n. அனலணுக் காப்பான தேர்வுக்கல அமைவு. | |
Zetetic | a. (அரு.) உசாவு நிலையில் சென்று கொண்டிருக்கிற, விசாரணைக்கு உட்பட்டிருக்கிற. | |
Zeus | n. கிரேக்க பெருந்தெய்வம், கிரேக்க புராண மரபில் வானவர் வேந்தன். | |
ADVERTISEMENTS
| ||
Zibet | n. புனுகுப் பூனை வகை. | |
Zinciferous | a. துத்தநாகங்கொண்ட, துத்தநாகம் தருகிற. | |
Zincotype | n. துத்தநாகச் செதுக்குருத் தகட்டச்சு முறை. | |
ADVERTISEMENTS
| ||
Zingiber | n. இஞ்சி வேர். | |
Zinkenite | n. எஃகு நிறக் கனிப்பொருள். | |
Zip-fastener | n. இழைவரிப், பல்லிணைவு. | |
ADVERTISEMENTS
| ||
Zither,zithern | இசைத்தட்டம், உலோகத் தந்திகளையுடைய இசைக் கருவி வகை. |