தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Yearly | a. ஆண்டுவாரியான, ஆண்டுதோறும் நடை பெறுகிற, ஆண்டிறுதியான, ஓராண்டுக் காலத்திற்குரிய,(வினை எடை) ஆண்டுதோறும், ஆண்டிற்கொருமுறை, ஆண்டாண்டாக. | |
Yearning | n. நீடவா,ஆர்வாட்டம்,ஆர்வக்கனிவு,(பெ.) நீடு அவாக்கொள்கிற. | |
Years | n.pl. வயது,வாழ்வுக்காலம், காலம். | |
ADVERTISEMENTS
| ||
Yeast | n. நொதி,காடிச்சத்து, சாராய முதலியஹ்ற்றைப் புளிக்கச் செய்யப் பயன்படும் பொருள், நுரைமம், பொங்கு அப்பத்தை உப்பவைக்கப் பயன்படும் புளிப்புச்சத்து. | |
Yeastinees | n. நொதிப்பு, புளித்துப் புரையுந்தன்மை, காடிச் சத்துடைமை. | |
Yeasty | a. நுரைமுள்ள,நுரைக்கிற,காடிச்சத்துப் போன்று செயலாற்றுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Yegg,yeggman | (இழி.) நாடோ டித் திருடன், இரும்புப் பெட்டி உடைத்துத் திருடுபவன். | |
Yelk | n. (பழ.,அரு.) முட்டை மஞ்சட்கரு, கம்பளி நெய்,மஞ்சட்கருப் பொதிவாடை. | |
Yell | n. கூக்குரல்,கூவிளி,விளையாட்டுப் பந்தய ஊக்கார வாரம், (வினை) கூக்குரலிடு,கத்து, ஊளையிடு. | |
ADVERTISEMENTS
| ||
Yellow | n. மஞ்சள் நிறம்,முட்டையின் மஞ்சட்கரு, மஞ்சள் வண்ணப்பொடி,குதிரைக் காமாலைநோய்,(பே-வ)கோழை,பட்டுப்பூச்சி வகை, (பெ.) மஞ்சள் நிறமுடைய, பொன்னிறமான, கந்தக நிறமான, மஞ்சள் இனஞ் சார்ந்த, மங்கோலிய இனத்தவர்க்குரிய, கறுப்பு வௌளையினக் கலப்புச் சார்ந்த, (பே-வ.) அழுக்காறுடைய,பொறாமைத் தன்மை வாய்ந்த,(பே-வ.)ஐய மனப்பான்மை கொண்ட,(பே-வ.)கோழைத்தனமான,(பே-வ.)உவ்ர்ச்சி தூண்டி எழுப்புகிற கிளர்ச்சியூட்டுகிற. |