தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Yelp | n. நாயின் வேதனை உறுமல், நாயின் ஆர்வ அவாக்குரைப்பு, (வினை) நாய்வகையில் ஆர்வ அவாக் குரைப்புக் குரல் எழுப்பு, நாய்வகையில் வேதனைக் குரல் கொடு. | |
Yen | n. ஜப்பானிய மதிப்பலகு நாணயம். | |
Yen | n. (இழி) நீடவா, ஆர்வ விருப்பம், (வினை) ஏங்குறு, நீட வாக்கொள். | |
ADVERTISEMENTS
| ||
Yeoman | n. நிலக்கிழார்,குறு நிலக்கிழார்,இடைத்தர வகுப்புக் குடியானவர், விருப்பார்வத் தொண்டர், சிறு பணியாளர், நாவாய்ச் சேவையர், கப்பல்துறைச் சிறு சேவையாளர், (வர.)வேளாண் குடிமகன்,ஆண்டிற்கு 40 பொன் வருமானத் தகுதியுடைய முற்கால மாவட்ட வாக்காளர்,(வர.) வேட்குடிச் சான்றாளர், ஆண்டிற்கு 40 பொன் வருமானத் தகுதியுடைய முறைகாணாய உரிமையாளர், புரவிமான்குடியானவக் குதிரைப் படைவீரன். | |
Yeomanry | n. குறுநிலக்கிழார் வகுப்பு, குடியானவர்களின் குதிரைப்படை. | |
Yercum | n. எருக்கஞ்செடி,எருக்க நார். | |
ADVERTISEMENTS
| ||
Yes | n. ஆம் எனுங் குறிப்பு ஏற்பு, ஆம் என்பவர்,ஆம், அப்படியே ஆகுக. | |
Yes-man | n. (பே-வ)ஆமாஞ்சாமி போடுபவர், தனிப்பெண் பற்றவர், கீழ்ப்படிதலுள்ளவர். | |
Yesterday | n. நேற்று,நேற்றைய நாள்.(வினையடை) நேற்றைக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Yester-night | n. நேற்றிரவு,(வினையடை)நேற்றிரவில். |