தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Xerochasy | n. உலர்வு வதக்கம், உலரும் போது வதங்குந்தன்மை. | |
Xerodermia | n. தோல் உலர்வு நோய். | |
Xerography | n. மின்துகள் நிழற்பட முறை, வேதிமாற்ற மின்றிமின்னூட்டப் பட்ட தூசிதுகள் மூலம் நிழற்படம் ஆக்கப்படும் முறை. | |
ADVERTISEMENTS
| ||
Xerophagy | n. உலர் உணவு நோன்பு. | |
Xerophilous | a. (தாவ.) வறள் வெப்பச் சூழ்நிலைக்கு ஒத்திசைந்து வாழவல்ல. | |
Xerophthalmia | n. (மரு.) நீர்க்கசிவற்ற கண்ணழற்சி நோய். | |
ADVERTISEMENTS
| ||
Xerophyte | n. வறட்சி முதலிய நிலத்தடை கடந்து வளர வல்ல செடி. | |
Xerosis | n. (மரு.) நீர்க்கசிவற்ற கண்ணழற்சி நோய். | |
Xerostoma,xerostomia | n. வாயுலர்வுக் கோளாறு. | |
ADVERTISEMENTS
| ||
Xerotes | n. உடல் உலர்வுப்பாங்கு. |