தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Veracious | a. வாய்மையுடைய, உண்மையே பேசுகிற, உண்மையே உரைக்க முற்படுகிற. | |
Veracity | n. வாய்மை, மெய்வழாமை, வாய்மைநிலை, செய்தியின் மெய்ம்மைத்தன்மை, சொல்லின் மெய்ம்மைப்பண்பு, மெய்யுரை விருப்பம், மெய்ம்மையார்வம், வாய்மையுடைமை. | |
Veracularization | n. வட்டாரப் பேச்சுமொஸீ வடிவாக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Veranda, verandah | தாழ்வாரம், ஒட்டுத்திண்ணை. | |
Veratrate | n. வாத நோவுக்கான நச்சுமருந்து வகை. | |
Veratric | a. விறுவிறுப்பூட்டி நோவகற்றும் நச்சுமருந்துச் சத்துச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Veratrin, veratrine | விறுவிறுப்பூட்டி நோவகற்றும் நச்சுமருந்துச்சத்து. | |
Veratrum | n. கிழங்குவகைச் செடி. | |
Verb | n. (இலக்.) வினை, வினைச்சொல். | |
ADVERTISEMENTS
| ||
Verbal | n. தொஸீற்பெயர், (பெ.) சொல் சார்ந்த, சொற்குறித்த, சொல் வடிவான, சொல்மயமான, வாய்மொஸீயான, மொஸீபெயர்ப்பு வகையில் வெறுஞ் சொற்பெயர்ப்பான, சொல் மட்டிலுமே குறித்த, கருத்து நலங் கருதாது சொல்லுக்குச் சொல் மொஸீபெயர்த்துள்ள, (இலக்.) வினை சார்ந்த, வினைத்திரிபான. |