தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Verbalism | n. சொல் நாட்டம், வழக்குப்பொருள் குறியாச் சொற்பொருளாட்சி, வெற்றெனத் தொடுத்தல், வெற்றுச் சொல் வழக்கு, வழக்கச்சொல் மரபு, சொல் தொடுப்புப்பாங்கு, மிகுசொல் வழக்கு. | |
Verbalist | n. வெறுஞ்சொல் நாட்டத்தினர், வழக்குப் பொருள் குறியாச் சொற்பொருளாட்சியாளர். | |
Verbality | n. வெறுஞ் சொல்லாட்சி, வெற்றெனத் தொடுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Verbalize | v. பெயர் முதலியவற்றை வினையாக்கு, மிகுசொல் வழங்கு, மிகுசொல்லாட்சி பயில். | |
Verbally | adv. சொற்சார்பாய், சொல் வகையில். | |
Verbarian | n. புதுச்சொல்லாக்குபவர். | |
ADVERTISEMENTS
| ||
Verbatim | a. சொல்லுக்குச் சொல்லான, சொற்படியான, சொற் பிறழாத, (வினையடை) சொல்லுக்குச் சொல்லாக, சொற்படியாக, சொற் பிறழாது. | |
Verbation | n. வெறுஞ் சொல்லார்ப்பு. | |
Verbena | n. மணத்தைலத்திற்குப் பயன்படுத்தப் பெறும் மருந்துப்பூண்டு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Verbiage | n. மிகுசொல் வழங்கீடு, தேவையற்ற வெறுஞ் சொல்மயமான தன்மை. |