தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Villose, villousதுய்யிழை போர்த்த, துய்யிழைகளலான.
Vimineousa. (தாவ.) நீள்தொய்வுத் தண்டுடைய.
Vinaceousa. கொடிமுந்திரி சார்ந்த, கொடிமுந்திரித் தேறல் சார்ந்த, செந்நிறமான.
ADVERTISEMENTS
Vinaigretten. நெடிக் குப்பி, முகர்ந்து பயன்படுத்துவதற்குரிய மருந்து நெடியுடைய புட்டி, நறுமணப் புஷீக்காடிப் புட்டி.
Vinciblea. (அரு.) வென்றடக்கக் கூடிய.
Vindicablea. மெய்ப்பிக்கத்தக்க, வெற்றியுற நிறுவக் கூடிய, நேர்மை நிலைநாட்டத் தக்க.
ADVERTISEMENTS
Vindicatev. கொள்கை நிலைநாட்டு, கொள்கை நிலைநாட்டி ஆதரவஷீ, மெய்ப்பித்துக் காட்டு, உரிமை நிறுவு, வெற்றியுற நிறுவு.
Vindicativea. சரியெனக் காட்டுகிற, வெற்றியுற நிறுவுகிற.
Vindicatressn. சரியெனக் காட்டுபவள், வெற்றியுற நிறுவுபவள்.
ADVERTISEMENTS
Vindictivea. பஸீக்குப் பஸீவாங்கும் இயல்புடைய.
ADVERTISEMENTS