தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Violatea. வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட, திருவஸீக்கப்பட்ட, புனித நிலை கெடுக்கப்பட்ட, (வி.) வரம்பு தகர், கட்டுமீறு, கட்டுப்பாடு குலை, திருவஸீ, புனிதத்தன்மை கெடு, வன்முறை செய், வலுக்கட்டாயப்படுத்து, அடர்த்தஸீ, கற்பஸீ, சீர்கெடு, குலை.
Violencen. வன்முறை, வன்முறைச் செயல், வன்னடத்தை, குலைவு, கேடு, ஊறு, (சட்.) சட்ட மீறிய வன்செயல், (சட்.) வன்செயலால் ஏற்பட்ட ஊறுபாடு.
Violenta. வலிந்து செய்யப்பட்ட, வன்முறையான, கட்டுமீறிய, இயல்பல்லாத, முனைத்த, குமுறலான, கோபாவேசமான, (சட்.) சட்டமீறிய வன் செயலான, உடல் வலிமை ஈடுபடுத்தி நேர்மைக் கேடாகச் செய்யப்பட்ட, (சட்.) மறுக்க முடியாத சான்று பூர்வ முடியான.
ADVERTISEMENTS
Violentlyadv. வன்மையாய், வன் செயலாய், சட்டம் மீறி.
Violetn. செங்கரு நீல மலர் வகை, செங்கருநீல மலர்ச் செடி வகை, செங் கருநீல நிறம்.
Violin, violineமலர்ச்செடி வகையின் வாந்தி மருந்துச் சத்து.
ADVERTISEMENTS
Violoncellistn. நால் நரம்பு யாழ் வகை வாசிப்பவர்.
Violoncellon. முழந்தாள்கஷீடையே வைத்தியக்கும் நான்கு நரப்பிசைக் கருவி வகை.
Viper n. விரியன் வகை, நச்சுப்பாம்பு வகை, வஞ்சகர், கயவாஷீ, நன்றி நலங்கெட்டவர், பஸீகேடர்.
ADVERTISEMENTS
Viper n. இரண்டாம் உலகப் போர்க்காலத்திய (1ஹீ45-ஆம் ஆண்டிற்குரிய) செர்மன் வாண விமான வகை.
ADVERTISEMENTS