தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Villose, villous | துய்யிழை போர்த்த, துய்யிழைகளலான. | |
Vimineous | a. (தாவ.) நீள்தொய்வுத் தண்டுடைய. | |
Vinaceous | a. கொடிமுந்திரி சார்ந்த, கொடிமுந்திரித் தேறல் சார்ந்த, செந்நிறமான. | |
ADVERTISEMENTS
| ||
Vinaigrette | n. நெடிக் குப்பி, முகர்ந்து பயன்படுத்துவதற்குரிய மருந்து நெடியுடைய புட்டி, நறுமணப் புஷீக்காடிப் புட்டி. | |
Vincible | a. (அரு.) வென்றடக்கக் கூடிய. | |
Vindicable | a. மெய்ப்பிக்கத்தக்க, வெற்றியுற நிறுவக் கூடிய, நேர்மை நிலைநாட்டத் தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Vindicate | v. கொள்கை நிலைநாட்டு, கொள்கை நிலைநாட்டி ஆதரவஷீ, மெய்ப்பித்துக் காட்டு, உரிமை நிறுவு, வெற்றியுற நிறுவு. | |
Vindicative | a. சரியெனக் காட்டுகிற, வெற்றியுற நிறுவுகிற. | |
Vindicatress | n. சரியெனக் காட்டுபவள், வெற்றியுற நிறுவுபவள். | |
ADVERTISEMENTS
| ||
Vindictive | a. பஸீக்குப் பஸீவாங்கும் இயல்புடைய. |