தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Viewகாட்சி
Viewablea. காணத்தக்க, பார்க்கக்கூடிய, கருதி நோக்கக் கூடிய, கருதத்தக்க.
Viewern. தொலைக்காட்சியாளர், தொலைக்காட்சிக் கருவியில் காண்பவர்.
ADVERTISEMENTS
View-findern. (நி-ப.) பட எல்லைக்காட்சி வரை, படத்தின் எல்லைகளைக் காட்டும் நிழற்படக்கருவியின் பகுதி, காட்சிக் கைப்படக் கருவி.
Viewhalloon. புறப்பாட்டுக் கூவிஷீ, நரி மறைவினின்றும் வெஷீப்படுவதைக் காணும் வேட்டையாளரின் கூவொலி.
Viewlessa. புலப்படாத, காட்சிக்குட்படாத.
ADVERTISEMENTS
Viewlya. (பே-வ.) காட்சிக்கு இனிய.
Viewpointn. காட்சிக்கோணம், கருத்துக்கோணம்.
Viewya. (பே-வ.) விசித்திரக் கருத்துப்போக்குடைய, விசித்திரப் புனைவியல் கருத்துக்கள் கொண்ட, வெறிப்போக்குடைய, தனிவெறிப் பாங்கான.
ADVERTISEMENTS
Vigilance, n.`எச்சரிக்கை நிலை, தன்விஸீப்பு நிலை, விஸீப்பாயிருத்தல், (மரு.) உறக்கமின்மை, உறு கவனிப்புடைமை, தன் விஸீப்பு நிலை.
ADVERTISEMENTS