தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Horse-boy | n. குதிரை இலாயப் பணிச்சிறுவன். | |
Horse-breaker, horse-tamer | n. குதிரைகளைப் பழக்குபவர், பளு இழுப்பதற்குக் குதிரைகளைப் பழக்குபவர், குதிரை மீது தோற்றமளிக்கும் ஆடலணங்கு. | |
Horse-chestnut | n. வெண்மை அல்லது செங்கழுநீர் நிறமான பூங்கொத்துக்களும் கசந்த பழமும் தரும் பெரு மர வகை. | |
ADVERTISEMENTS
| ||
Horse-cloth | n. குதிரையை மூடுவதற்கான துணி, குதிரைமீது போடப்படும் துணி. | |
Horse-collar | n. குதிரையின் கழுத்துவார். | |
Horse-coper, horse-dealer | n. குதிரை வணிகர். | |
ADVERTISEMENTS
| ||
Horse-faced | a. குதிரை போன்ற நீண்ட முகமுடைய. | |
Horse-fair | n. குதிரைச்சந்தை. | |
Horseflesh | n. குதிரை இறைச்சி, குதிரைத் தொகுதி, (பெ.) சிவந்த வெண்கல நிறமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Horse-fly | n. குதிரைக்குத் தொல்லை கொடுக்கும் பெரிய ஈ வகை. |