தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Horsemanship | n. குதிரையேற்றத்திறமை, குதிரையேற்றக் கலை, குதிரையூர்ந்து செல்லும் பழக்கம், குதிரையை அடக்கி ஆளும் கலை. | |
Horse-marines | n. pl. கற்பனைப்படையினர், நடைமுறையில் இல்லாத படையினர். | |
Horse-mastership | n. குதிரை ஏற்ற வல்லாண்மை. | |
ADVERTISEMENTS
| ||
Horse-meat | n. குதிரைத் தீவனம். | |
Horse-mill | n. குதிரையால் இயக்கப்படும் ஆலை. | |
Horse-milliner | n. குதிரைச் சேணம் முதலியன செய்து கொடுப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Horsemint | n. காட்டு நறுமணச் செடிவகை. | |
Horse-mushroom | n. பெரிய சொரசொரப்பான உணவுக்குரிய காளான் வகை. | |
Horse-play | n. கீழ்த்தரக் கும்மாளமான ஆட்டம், முரட்டுக் களியாட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Horsepond | n. குதிரை குளிப்பாட்டும் குட்டை, பாழ்ங்குட்டை. |