தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Horsewoman | n. குதிரைமீது இவர்ந்து செல்லும் பெண். | |
Horsing | n. குதிரைமீது ஏறிக்கொள்வது போன்று மற்றொருவன் முதுகில் ஏறிக்கொண்டு பிரம்பினால் அடித்தல். | |
Horsy | a. குதிரை சார்ந்த, குதிரை பற்றிய, குதிரைபோன்ற, குதிரைப் பந்தயத்தில் ஈடுபாடுள்ள, குதிரைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள, குதிரைப் பந்தயத்தில் ஈடுபாடுடைய, குதிரைக்காரர் நடை உடை பகட்டுகிற, குதிரைக் காவலர் பேச்சு மேற்கொள்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Horticulturist | n. தோட்டக்கலை நிபுணர். | |
Hortus siccus | n. (ல.) ஒழுங்குபடுத்தப்பட்ட உலர்ந்த பூண்டுகளின் தொகுதி. | |
Hosanna | n. இறைவனைப் புகழ்ந்து ஏத்தும் வாழ்த்தொலி. | |
ADVERTISEMENTS
| ||
Hose | n. நௌதவு குழைவுடைய நெடு நீளமான நீர்கொண்டு செல்லும் குழாய், பெருங்குழாய் வைப்பதற்கான பொருத்து, (வி.) நௌதயக்கூடிய நெடுநீளக் குழாய் பொருத்து, நெடுநீளக் குழாய்மூலம் நீர்தூவு. | |
Hose(1), n.s | கால்மேசுகள், முழுநீளக் காலுறைகள், (வி.) கால்மேசு அணி. | |
Hoseman | n. எரியும் திசைநோக்கி நீர்க்குழாயிலுள்ள நீரைச் செலுத்தும் தீயணைப்புப் படை ஆள். | |
ADVERTISEMENTS
| ||
Hose-net | n. முழுநீளக் காலுறை போன்ற வடிவுள்ள வலை. |