தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hose-pipesநௌதவுக் குழாய்கள்
Hose-reeln. நௌதயக்கூடிய நீண்ட நீர்க்குழாயை எடுத்துச் செல்வதற்கான சுழல் பீப்பாய்.
Hose-topsn. நெடு நீள் அடியற்ற காலுறைகள்.
ADVERTISEMENTS
Hosiern. காலுறை விற்பவர், பின்னப்பட்ட உள்ளுடை விற்பவர்.
Hosieryn. முழுநீளக் காலுறைகளின் தொகுதி, பின்னப்பட்ட உள்ளாடைத் தொகுதி.
Hosieryஉள்ளாடை
ADVERTISEMENTS
Hospicen. பிரயாணிகள் தங்குமனை, சமய நிறுவனங்களால் நடத்தப்படும் வழிப்போக்கர் விடுதி, இயலாரகம், பிணியாளர் பேணகம்.
Hospitablea. வேளாண்மைப் பண்புடைய, விருந்தோம்புகிற, கொடுக்கிற, ஈகைப்பண்புயை.
Hospitagea. விருந்தினரிடமிருந்து எதிர்பார்க்கப்படவேண்டிய பண்பு.
ADVERTISEMENTS
Hospitaln. மருத்துவமனை, காயமுற்றோர்களையும் நோயாளிகளையும் பேணும் மனை, அறநிலையம், அறமுறைக் கல்வி நிலையம், முற்கால வழிப்போக்கர் தங்குமனை, படைவீரத் துறவிகள் குழுவினர் தங்கு நிறுவனம்.
ADVERTISEMENTS