தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Horsepower | n. குதிரைத்திறன், ஒரு குதிரை வலிமைக்கீடாகக் கணிக்கப்படும் ஆற்றல் அலகு. | |
Horse-race | n. குதிரை ஏற்றப் பந்தயம். | |
Horse-racing | n. போட்டிப் பந்தயக் குதிரையோட்டப் பழக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Horse-radish | n. உணவுக்குரிய சுவைப்பொருளாகப் பயன்படுத்தப்படும் காரமான வேரையுடைய கிழங்குச் செடிவகை. | |
Horse-rake | n. குதிரையால் இழுக்கப்படும் பரம்படிச் சட்டம். | |
Horse-sense | n. அனுபவப் பொது அறிவு, செயல்முறை உணர்வு. | |
ADVERTISEMENTS
| ||
Horse-shoe | n. குதிரை இலாடம், இலாடம் போன்ற வடிவுடையப் பொருள், (பெ.) குதிரை இலாடம் போன்ற வடிவுடைய. | |
Horse-tail | n. குதிரைவால், படைத்தலைவரின் வரிசைத் தரத்தைக் குறிக்கும் துருக்கியக் கொடிகளின் தொகுதி, குதிரை வால் போன்ற குறிமறையினச் செடிவகை. | |
Horse-way | n. குதிரை கடந்து செல்லக்கூடிய வழி. | |
ADVERTISEMENTS
| ||
Horse-whip | n. குதிரைச்சவுக்கு, (வி.) குதிரைச்சவுக்கால் அடி. |