தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Horse-footn. அகன்ற மென்மையான, இலையுடைய செடிவகை, பெரிய வினோதமான கடல்வாழ் விலங்கு.
Horse-Guardsn. pl. உள்துறைக் குதிரைக் காவற்படை.
Horse-hairn. குதிரைமயிர், குதிரையின் பிடரிமயிர்த் தொகுதி, குதிரை வால் மயிர்த் தொகுதி, குதிரை முடியைக் கொண்டு நெய்யப்பட்ட ஆடைவகை, (பெ.) குதிரை முடியினால் செய்யப்பட்ட, குதிரை முடி உள்திணித்து நிரப்பப்பட்ட.
ADVERTISEMENTS
Horse-latitudesn. வடகிழக்குக் காற்று மண்டலத்தின் வடகோடியில் நீடமைதியுடைய இரு திட்டுக்களில் ஒன்று.
Horse-laughn. கனைப்புச் சிரிப்பு, கடுமையான ஓசையுயை வன்சிரிப்பு.
Horse-leechn. பெரிய அட்டை வகை, அட்டைபோல் ஒட்டிக்கொண்டு எளிதில் விடாதவர், அமையாப் பேரூணர்.
ADVERTISEMENTS
Horselessa. குதிரையற்ற, பொறியினால் இழுக்கப்பட்ட.
Horse-littern. இரண்டு குதிரைகளுக்கு இடையே போடப்பட்டுள்ள வைக்கோற் படுக்கை, குதிரைகளுக்கான படுக்கை.
Horse-mackereln. மீன் வகை.
ADVERTISEMENTS
Horsemann. குதிரை இவர்ந்தவர், குதிரையைத் திறமையாகக் கையாளுபவர், குதிரை வீரர், குதிரைகளுக்கான பொறுப்பாளர், புறாவகை, நிலவண்டு வகை.
ADVERTISEMENTS