தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hospitalern. உதவி செய்யும் பண்புள்ள சமயப் பிரிவின் உறுப்பாளர், லண்டன் நகர மருத்துவ மனைகளில் சமயக் குருக்கள் குழுவினர், 104க்ஷ்-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட படைவீரத் துறவிகள் குழு.
Hospitalismn. மருத்துவ மனைகளின் அமைப்புமுறை, மருத்துவமனை அமைப்பு முறையின் நலவழிக் குறைபாடுகள்.
Hospitalityn. விருந்தோம்பும் பண்பு, வேளாண்மைக் குணம்.
ADVERTISEMENTS
Hospitalizev. மருத்துவமனையில் சேர், மருத்துவமனையில் கட்டுப்படுத்தி வை, மருத்துவமனைக்கு அனுப்பு.
Hospodarn. முற்கால ருமேனிய நாட்டு வழக்கில் பெருமகன்.
Host n. தொகுதி, பெருந்திரள், படை, கணம், பெருங்கூட்டம், மிகுந்த எண்ணிக்கையுடைய குழு.
ADVERTISEMENTS
Host n. விருந்தளிப்பவர், ஓம்புநர், பிறரை ஆதரிப்பவர், குடியிருக்கும் இடத்துக்கு உடையவர், சத்திரம் வைத்திருப்பவர், (உயி.) ஒட்டுணி உயிர்களுக்கு இடமான விலங்கு, ஒட்டுணிக்கு ஆதாரமான செடி இனம்.
Host-3 n. தெய்வத் திருவிருந்தில் இறைவனுக்காக நேர்ந்து விடப்பட்ட அப்பம்.
Hostagen. பிணையாக நிறுத்தப்பட்டவர், பிணையாக நிறுத்தப்படும் நிலை.
ADVERTISEMENTS
Hosteln. மாணவர் இல்லம், மாணவர் போன்ற தனி வகுப்பினர் தங்கு விடுதி.
ADVERTISEMENTS