தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bailable | a. பிணையில் விடத்தக்க. |
B | Bailee | n. குறிப்பிட்ட நோக்குடன் சரக்குகள் ஒப்படைக்கப்பட்டவர். |
B | Bailer | n. வானுர்திக்குடை மிதவையால் கீழிறங்குபவர். |
ADVERTISEMENTS
| ||
B | Bailer | n. மரப்பந்தாட்டத்தில் முணை முனைக்கட்டையைத் தாக்கும் பந்து. |
B | Bailey | n. கோட்டை வௌதச்சுவர், உட்பாதுகாப்புச் சுற்றோட்டம், இடைவௌத முற்றம், |
B | Bailey bridge | n. அவசரத் தேவையை முன்னிட்டு முன்னரே உருவான பால அமைப்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Bailie | n. ஸ்காத்லாந்தின் நகரவைப் பணி முதல்வர். |
B | Bailiff | n. அரசரின் மாவட்டப் பகராள், மாநகர் மணியக்காரரின் முதல்வர், நிலக்கிழாருடைய மேலாள். |
B | Bailiwick | n. மாநகர் மணியக்காரரின் ஆட்சி எல்லை, ஆட்சி எல்லை. |
ADVERTISEMENTS
| ||
B | Bailment | n. நம்பிக்கையின்மீது சரக்குகள் ஒப்படைப்பு, கைதிகளைப் பிணையத்தின்மீது விடுவித்தல். |