தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Barrelage | n. மிடாவினால் அளந்த அளவு, மிடா எண்ணளவு. |
B | Barrel-bulk | n. மிடா அளவு, ஐந்து கன அடி அளவை. |
B | Barrelful | n. பீப்பாய் அளவு, மிடா கொள்ளக்கூடிய அளவு. |
ADVERTISEMENTS
| ||
B | Barrelled | a. மிடாவையுடைய, மிடாவில் அடைக்கப்பட்ட, துப்பாக்கியில் குழல் உடைய. |
B | Barren | n. தரிசு நிலம், (பெ) மலடான, குழவி ஈனாத, பஷ்ன் தராத, விழைவு அளிக்காத, வெறுமையான, தரிசான, வளமற்ற, வறண்ட, ஊதியந்தாரத, மந்தமான. |
B | Barrenness | n. மலடு, தரிசுநிலை. |
ADVERTISEMENTS
| ||
B | Barret | n. தட்டைத் தொப்பி. |
B | Barricade | n. வழியடைப்பு, தெருமறிப்பு, தடை அரண், (வினை) வழியை அடைத்துத் தடைசெய், தடை அரணைக் கொண்டு காப்பு அளி. |
B | Barrier | n. தடைவேலி, தடையரண், இடைவேலி, வழிமறிப்பு, தட்டி, தடை, தடங்கல், இடையூறு, இடைத்தடுக்கு, எல்லை, சுங்க எல்லை, கம்பி அழி பழைய வண்டியோட்டப்பந்தயங்களில் புறப்படும் இடம் குறித்த கம்பிச்சட்டம், (வினை) தடையிடு, வேலியிட்டு அடை. |
ADVERTISEMENTS
| ||
B | Barrier-reef | n. கடற்கரைக்கு அருகிலுள்ள பவளத்திட்டு. |