தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Configuration | n. கோலம், வடிவமைதி, ஒழுங்கமைதி, புறவடிவமைதி, வௌதத்தோற்றம், உருவரை, (வான்.) கோள்நிலை அமைதி, (வேதி.) அணுத்திரள் அணு அமைதி. |
C | Configure | v. உருவங்கொடு, உருவாக்கு. |
C | Confinding | a. எல்லையருகிலமைந்துள்ள, வரையறுக்கிற, கட்டுப்படுத்துகிற. |
ADVERTISEMENTS
| ||
C | Confine | n. கட்டுப்பாடு, சிறை, (வி.) எல்லைக்குட்படுத்து, கட்டுப்படுத்து, வரையறு, அடை, சுற்றி வளை, சிறைப்படுத்து, உடனிணை, அடுத்துள்ளதாக்கு. |
C | Confined | a. வரையறுக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, சிறைப்படுத்தப்பட்ட, குறுகலான. |
C | Confinement | n. கட்டுப்பாடு, வரையறை, சிறைப்பட்ட நிலை, நோய் காரணமாக வௌதயே போகமுடியாத நிலை, பிள்ளைப்பேற்று நிலையிருத்தல். |
ADVERTISEMENTS
| ||
C | Confiner | n. எல்லைக்குட்பட்டு வசிப்பவர். |
C | Confines | n. pl. எல்லைப்பகுதி, இடைநிலம், இடைவரம்புப்பகுதி, இடைநிலைப்பண்பு. |
C | Confirm | v. உறுதிசெய், வலியுறுத்து, நிலைநாட்டு, உறுதிப்படுத்து, தொடர்ந்து ஊக்கு, நிலைப்படுத்து, திடப்படுத்து, மெய்ப்பி, மேற்கொண்டு வலியுறவு செய், முறை முற்றுவி, நிறைவேற்றுவி, தீக்கைமுறை முற்றுவி. |
ADVERTISEMENTS
| ||
C | Confirmation | n. நிலைநாட்டுதல், வலுப்படுத்துதல், உறுதிப்பாடு, சான்றுகொண்டு மெய்ப்பித்தல், வலியுறுத்தும் சான்று, திருக்கோயிலில் ஒருவருக்குச் செய்யப்படும் தீக்கைச் சடங்கு. |