தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Conflagration | n. பெருந் தீ, காட்டுத் தீ, பேரழிவுசெய்யும் நெருப்புப் பிழைப்பு, ஊழித்தீ. |
C | Conflate | v. பற்றவை, கலந்திணைவி, இரண்டு பாட பேதங்களை ஒருங்கிணை. |
C | Conflation | n. பற்றவைத்தல், வெவ்வேறான இரண்டு பாட பேதங்களை ஒருங்கிணைத்தல். |
ADVERTISEMENTS
| ||
C | Conflict | n. சண்டை, சச்சரவு, பிணக்கு, மனப்போராட்டம், மோதல், முரண்பாடு. |
C | Conflict | v. சண்டையிடு, மோது, எதிர்த்து நில், முரண்படு, ஒன்றுடனொன்று ஒவ்வாதிரு. |
C | Conflicting | a. போராடுகிற, மோதுகிற, ஒன்றுக்றொவ்வாத, முரண்பாடான. |
ADVERTISEMENTS
| ||
C | Conflictive | a. முரணும் பாங்குள்ள. |
C | Confluence | n. கூடல், சங்கமம், ஆற்றுச் சந்திப்பு, கூடுமிடம். |
C | Confluent | n. இணையாறு, ஆற்றுடன் கூடிக்கலக்கும் ஆறு, (பெ.) இணைந்து பாய்கிற, இணைந்துசென்று கலக்கிற, கூடி ஒன்றுபடுகிற. |
ADVERTISEMENTS
| ||
C | Conflux | n. ஒன்றாகப் பாய்தல், இணைகூட்டு, சந்திப்பு. |