தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CConfusedlyadv. குழம்பிய நிலையில், தாறுமாறாக.
CConfusednessn. குழம்பிய நிலை, சீர்குலைவு.
CConfusionn. குழப்புதல், குழப்பம், குழம்பிய நிலை, சந்தடி, மனக்குழப்பம், வெட்கம், திகைப்பு, கலக்கம், குலைவு.
ADVERTISEMENTS
CConfutativea. மறுக்கும் நோக்கமுடைய.
CConfutev. தவறு எண்பித்துக்காட்டு, வாதம் தவறென்று தௌதவுபடுத்து, மறுத்துரை.
CCongen. (பிர.) தலைதாழ்த்தல், வணக்கந் தெரிவித்தல், விடையளிப்பு, உபசரிப்பின்றி அனுப்பிவைத்தல், (வி.) தலைதாழ்த்து, வணக்கம் செய், விடைபெறு.
ADVERTISEMENTS
CConge deliren. (பிர.) தேர்ந்தெடுக்க அனுமதி, மாவட்டச் சமய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான அரசரின் இசைவு.
CCongealv. உறையச்செய், குளிரால் கெட்டியாக்கு, குருதி கட்டுவி, குளிரினால் கெட்டியாகு, உறை, இறுகு, குருதி கட்டு.
CCongelationn. உறைதல், உறையவைத்தல், உறைந்த நிலை, உறைந்த பொருள்.
ADVERTISEMENTS
CCongenern. ஒரே வகைப்பட்டவர், ஒரே தன்மையுடையவர், ஒரே வகைப்பட்டது, ஒரே தன்மையுடையது, ஓரினப்பொருள், (பெ.) ஒரே வகைப்பட்ட, இனத்தொடர்புடைய.
ADVERTISEMENTS